காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிராந்திய அலுவலகத்தை யாழில் ஸ்தாபிக்க நடவடிக்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிராந்திய அலுவலகத்தை யாழில் ஸ்தாபிக்க நடவடிக்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிராந்திய அலுவலகத்தை யாழில் ஸ்தாபிக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

16 Aug, 2019 | 8:49 pm

Colombo (News 1st) காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலக்கம் 124, ஆடியபாதம் வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் இந்த அலுவலகம் திறக்கப்படவுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான யாழ். பிராந்திய அலுவலகம் எதிர்வரும் 24 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.

இந்த அலுவலகத்தில் மேலும் இரண்டு பிராந்திய அலுவலகங்கள் மன்னார் மற்றும் மாத்தறை மாவட்டங்களில் ஏற்கனவே செயற்படுகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்