இலங்கை ரயில் சேவையை நவீனமயப்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி கடனுதவி

இலங்கை ரயில் சேவையை நவீனமயப்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி கடனுதவி

இலங்கை ரயில் சேவையை நவீனமயப்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி கடனுதவி

எழுத்தாளர் Staff Writer

16 Aug, 2019 | 5:43 pm

Colombo (News 1st) இலங்கை ரயில் சேவையை நவீனமயப்படுத்த 160 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) அங்கீகரித்துள்ளது.

ரயில் சேவையின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்துவதற்காக இந்த கடனுதவி வழங்கப்படவுள்ளது.

இலங்கை ரயில்வே துறைக்கு ஆசிய அபிவிருத்தி வழங்கும் முதலாவது கடனுதவி இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்