ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பது குறித்து கபீர் ஹஷீம்

ஐ.தே.க-வின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு, கூட்டணி உருவாக்கம் ஒரே நாளில் இடம்பெறும்

by Staff Writer 15-08-2019 | 2:11 PM
Colombo (News 1st) புதிய கூட்டணியை உருவாக்கும் செயற்பாடு மற்றும் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் நடவடிக்கை ஆகியன ஒரே சந்தர்ப்பத்தில் இடம்பெறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர், அமைச்சர் கபீர் ஹஷீம் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.