வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபடும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்

வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபடும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்

வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபடும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்

எழுத்தாளர் Staff Writer

15 Aug, 2019 | 10:32 am

Colombo (News 1st) யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (15) வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனனர்.

3 கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் இவ்வாறு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்திற்கு வேந்தர் ஒருவரை நியமிக்குமாறும் தாமதமடைந்துள்ள பட்டமளிப்பு விழாவினை நடத்துமாறும் வௌியிடப்படாமலுள்ள பரீட்சைப் பெறுபேறுகளை வௌியிடுமாறும் கோரியே இந்த வகுப்புப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்