சிம்பு இயக்கி நடிக்கும் ‘மகா மாநாடு’

சிம்பு இயக்கி நடிக்கும் ‘மகா மாநாடு’

சிம்பு இயக்கி நடிக்கும் ‘மகா மாநாடு’

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

15 Aug, 2019 | 3:19 pm

‘மகா மாநாடு’ என்ற பெயரில் ஒரு படத்தைத் தானே இயக்கி நடிக்கவுள்ளதாக நடிகர் சிலம்பரசன் அறிவித்துள்ளார்.

சிம்பு சினி ஆட்ஸ் சார்பாக டி.ராஜேந்திரனின் தயாரிப்பில் மகா மாநாடு படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் சிம்பு நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருந்த படமே மாநாடு ஆகும்.

குறித்த படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டதன் பின்னர், தற்போது இந்த அறிவிப்பை அவர் விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்