ஐ.தே.க-வின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு, கூட்டணி உருவாக்கம் ஒரே நாளில் இடம்பெறும்

ஐ.தே.க-வின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு, கூட்டணி உருவாக்கம் ஒரே நாளில் இடம்பெறும்

ஐ.தே.க-வின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு, கூட்டணி உருவாக்கம் ஒரே நாளில் இடம்பெறும்

எழுத்தாளர் Staff Writer

15 Aug, 2019 | 2:11 pm

Colombo (News 1st) புதிய கூட்டணியை உருவாக்கும் செயற்பாடு மற்றும் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் நடவடிக்கை ஆகியன ஒரே சந்தர்ப்பத்தில் இடம்பெறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர், அமைச்சர் கபீர் ஹஷீம் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

 

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்