பிகில் படக்குழுவினருக்கு தங்க மோதிரங்களை பரிசளித்த விஜய்

பிகில் படக்குழுவினருக்கு தங்க மோதிரங்களை பரிசளித்த விஜய்

பிகில் படக்குழுவினருக்கு தங்க மோதிரங்களை பரிசளித்த விஜய்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

14 Aug, 2019 | 3:11 pm

அட்லியின் இயக்கத்தில் உருவாகி வரும் பிகில் படத்தில் தளபதி விஜய் நடித்து வருவது அனைவரும் அறிந்த விடயமே.

இந்தப் படம் தீபாவளிக்கு வௌியாகவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பிகில் படத்தின் படப்பிடிப்புகள் நேற்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், படப்பிடிப்பில் பணியாற்றிய 400 பேருக்கு தங்க மோதிரங்களை விஜய் பரிசாக வழங்கியுள்ளார்.

இதேவேளை, பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனைகளாக நடித்தவர்களுக்கு விஜய் மற்றும் அட்லி கையெழுத்திட்ட கால்பந்து ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்