14-08-2019 | 5:28 PM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, களுத்துறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுகின்றது.
பலத்த மழை கா...