எரிபொருள் விலைத்திருத்தம் இன்று

எரிபொருள் விலைத்திருத்தம் இன்று

எரிபொருள் விலைத்திருத்தம் இன்று

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2019 | 7:41 am

Colombo (News 1st) விலைச் சூத்திரத்திற்கமைய இன்று (13) எரிபொருள் விலைத்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

மாதாந்தம் 10ஆம் திகதி விலைச் சூத்திரக்குழு கூடி எரிபொருள் விலைத் திருத்தம் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும், கடந்த 10 ஆம் திகதி சனிக்கிழமை என்பதால் விலைத்திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை.

எவ்வாறாயினும், இம்மாதம் முதல் வாரத்தில் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்