13-08-2019 | 5:23 PM
Colombo (News 1st) சீன தயாரிப்பிலான S14 ரக ரயில் பெட்டிகள் சீனாவில் இருந்து நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
1839.5 மில்லியன் ரூபா செலவில் 9 ரயில் பெட்டிகள் சீனாவில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இரண்டு குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டிகளும் மூன்றாம் வகுப்பு...