சஜித் பிரேமதாசவிற்கு பதுளையில் உற்சாக வரவேற்பு

by Chandrasekaram Chandravadani 12-08-2019 | 4:43 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதமாசவை வரவேற்கும் விசேட பொதுக் கூட்டம் இன்று (12) பதுளை - வில்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதன்போது சஜித் பிரேமதாசவிற்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. சர்வமத அனுஸ்டானங்களின் பின்னர் கூட்டம் ஆரம்பமானது.