ஆடைத் தொழிற்றுறையின் வருமானம் அதிகரிப்பு

ஆடைத் தொழிற்றுறையின் வருமானம் அதிகரிப்பு

ஆடைத் தொழிற்றுறையின் வருமானம் அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

12 Aug, 2019 | 6:48 pm

Colombo (News 1st) நாட்டின் ஆடைத் தொழிற்றுறையின் வருமானம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டின் முதல் 7 மாத காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் 7 மாத காலப்பகுதியில் இந்தத்துறை மூலமான வருமானம் 9 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக ஒன்றிணைந்த ஆடைத் தொழிற்றுறை அமைப்பின் செயலாளர் எம்.பி.ரி. குறே தெரிவித்துள்ளார்.

இலங்கை ஆடைத் தொழிற்றுறைத் தயாரிப்புக்களில் பெரும்பாலானவை அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாவதுடன், இரண்டாவது இடத்தில் ஐரோப்பிய நாடுகள் இடம்பெற்றுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்