சஜித் பிரேமதாசவிற்கு பதுளையில் உற்சாக வரவேற்பு

சஜித் பிரேமதாசவிற்கு பதுளையில் உற்சாக வரவேற்பு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

12 Aug, 2019 | 4:43 pm

Colombo (News 1st) ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதமாசவை வரவேற்கும் விசேட பொதுக் கூட்டம் இன்று (12) பதுளை – வில்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

இதன்போது சஜித் பிரேமதாசவிற்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

சர்வமத அனுஸ்டானங்களின் பின்னர் கூட்டம் ஆரம்பமானது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்