11-08-2019 | 2:23 PM
Colombo (News 1st) காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ராகுல் காந்தியின் இராஜினாமா ஏற்கப்பட்ட பின்னர், இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில காங்கிரஸ் தலைவர்கள், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி...