எதிர்வரும் 13 ஆம் திகதி எரிபொருள் விலைத்திருத்தம்

எதிர்வரும் 13 ஆம் திகதி எரிபொருள் விலைத்திருத்தம்

எதிர்வரும் 13 ஆம் திகதி எரிபொருள் விலைத்திருத்தம்

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2019 | 3:37 pm

Colombo (News 1st) விலைச்சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலைத்திருத்தம் இன்று மேற்கொள்ளப்படாது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

விலைச்சூத்திரக்குழு எதிர்வரும் 13 ஆம் திகதி கூடவுள்ளது.

அன்றைய தினம் எரிபொருள் விலைத்திருத்தம் தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மாதாந்தம் 10 ஆம் திகதி விலைச்சூத்திரக்குழு கூடி எரிபொருள் விலைத்திருத்தம் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்