வெளிநாட்டு உடன்படிக்கைக்கு பாராளுமன்றத்தின் அனுமதி அவசியம்: எதிர்க்கட்சி வலியுறுத்தல்

வெளிநாட்டு உடன்படிக்கைக்கு பாராளுமன்றத்தின் அனுமதி அவசியம்: எதிர்க்கட்சி வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

09 Aug, 2019 | 10:19 pm

Colombo (News 1st) ACSA, SOFA மற்றும் Millennium Challenge போன்ற ஏனைய நாடுகளுடன் கைச்சாத்திடப்படும் எச்தவொரு உடன்படிக்கைக்கும் பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்பட வேண்டும் என எதிர்க்கட்சி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தது.

பாராளுமன்றத்தின் இன்றைய ஒத்திவைப்பு வேளை விவாதத்தின்போது இந்த விடயம் தொடர்பில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டது.

காணொளியில் காண்க..

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்