விஜயுடன் ஜோடி சேரும் கியாரா அத்வானி

விஜயுடன் ஜோடி சேரும் கியாரா அத்வானி

விஜயுடன் ஜோடி சேரும் கியாரா அத்வானி

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

08 Aug, 2019 | 3:18 pm

அட்லியின் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிகில் படம் தீபாவளிக்கு வௌியாகவிருக்கின்றது.

இதனையடுத்து, தளபதி 64 என தற்காலிகமாகப் பெயர் வைக்கப்பட்டு விஜயின் நடிப்பில் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகவிருக்கின்ற படத்தில், விஜய்க்கு ஜோடியாக கியாரா அத்வானி (Kiara Advani) நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வௌியாகியுள்ளன.

மேலும், தளபதி 64 என்ற இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்