இந்தியாவில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பு

இந்தியாவில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பு

இந்தியாவில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

08 Aug, 2019 | 1:38 pm

Colombo (News 1st) இந்தியாவில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.

வரலாறு காணாத வகையில் இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.

இதன்படி, இன்று (08) ஒரு பவுன் தங்கத்தின் விலை 192 இந்திய ரூபாவினால் அதிகரித்துள்ளதுடன், ஒரு பவுன் தங்கம் 28,568 இந்திய ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், எதிர்வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்