இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வு

இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வு

இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வு

எழுத்தாளர் Staff Writer

07 Aug, 2019 | 10:54 am

Colombo (News 1st) இந்தியாவில் தங்கத்தின் விலை, வரலாறு காணாத வகையில் உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தினத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை, 13 இந்திய ரூபாவினால் அதிகரித்து ஒரு பவுன் தங்கம் 27,784 இந்திய ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, எதிர்வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்