07-08-2019 | 7:09 PM
இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் காலஞ்சென்ற சுஷ்மா ஸ்வராஜின் உடல் இன்று மாலை அக்கினியில் சங்கமமானது.
மாரடைப்பு காரணமாக டெல்லியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்ட சுஷ்மா சுவராஜ், சிகிச்சை பலனின்றி 11 மணியளவில் உயிரிழந்தார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் பா.ஜ.க-வின் ...