06-08-2019 | 5:41 PM
Colombo (News 1st) வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட வரி திருத்தங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
சுற்றுலா சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹோட்டல்கள், சுற்றுலாத்தளங்கள், உணவக வணிக நடவடிக்கைகளுக்காக அரச வங்கிகளினூடாகப் பெற்றுக்கொள்ளப்படும் வௌிந...