வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரி சுட்டுக்கொலை

வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சிக் கல்லூரியின் பிரதான சிறைச்சாலை அதிகாரி சுட்டுக்கொலை

by Staff Writer 03-08-2019 | 8:43 PM
Colombo (News 1st) அம்பலாங்கொடை - குலீகொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சிக் கல்லூரியின் பிரதான சிறைச்சாலை அதிகாரி கொல்லப்பட்டுள்ளார். இன்று மாலை 6 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.