வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சிக் கல்லூரியின் பிரதான சிறைச்சாலை அதிகாரி சுட்டுக்கொலை

வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சிக் கல்லூரியின் பிரதான சிறைச்சாலை அதிகாரி சுட்டுக்கொலை

வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சிக் கல்லூரியின் பிரதான சிறைச்சாலை அதிகாரி சுட்டுக்கொலை

எழுத்தாளர் Staff Writer

03 Aug, 2019 | 8:43 pm

Colombo (News 1st) அம்பலாங்கொடை – குலீகொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சிக் கல்லூரியின் பிரதான சிறைச்சாலை அதிகாரி கொல்லப்பட்டுள்ளார்.

இன்று மாலை 6 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்