கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இறக்குமதியாகும் பால் மா விலை அதிகரிப்பு

இறக்குமதியாகும் பால் மா விலை அதிகரிப்பு

இறக்குமதியாகும் பால் மா விலை அதிகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

02 Aug, 2019 | 7:29 pm

Colombo (News 1st) இறக்குமதியாகும் பால் மாவின் விலை 15 ரூபாவால் (1கி.கி) அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், 400 கிராம் பால் மா பக்கெட் ஒன்றின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது.

நேற்று (01)  நள்ளிரவு முதல் விலைத்திருத்தங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்