LIVE: ஐ.தே.கவின் செயற்குழுக் கூட்டம் ஆரம்பம்

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஆரம்பம்

by Chandrasekaram Chandravadani 01-08-2019 | 10:39 AM

COLOMBO (News 1st) – ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம், அலரி மாளிகையில் ஆரம்பமாகியுள்ளது.

கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகின்றது.