01-08-2019 | 5:31 PM
Colombo (News 1st) வருடத்தின் முதல் 7 மாதங்களில் குற்றவியல் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தினூடாக மாத்திரம் 7503 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தாக்கல் செய்யப்பட்ட 7503 வழக்குகளும் பரிசீலிக்கப்பட்டதன் பின்னர் , 2901 குற்றவியல் வழக்குகள் தொடர்பிலு...