31-08-2019 | 5:17 PM
Colombo (News 1st) ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜேக் டார்ஸியின் (Jack Dorsey) ட்விட்டர் கணக்கு ஹேக்கர்களால் நேற்று (30) முடக்கப்பட்டது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, அவரது ட்விட்டர் கணக்கில் இருந்து நிற, இனவெறிக் கருத்துக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. மேலும், குண்ட...