பதியத்தலாவ பிரதேச சபை தலைவர் உள்ளிட்ட மூவர் கைது

பதியத்தலாவ பிரதேச சபை தலைவர் உள்ளிட்ட மூவர் கைது

பதியத்தலாவ பிரதேச சபை தலைவர் உள்ளிட்ட மூவர் கைது

எழுத்தாளர் Staff Writer

31 Jul, 2019 | 4:10 pm

Colombo (News 1st) பதியத்தலாவ பிரதேச சபை தலைவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதியத்தலாவ பிரதேச சபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்