31-07-2019 | 6:09 PM
Colombo (News 1st) திரிபோசா தயாரிப்பிற்கு தேவையான மூலப்பொருட்களை களஞ்சியப்படுத்துவதற்காக இரண்டு களஞ்சியசாலைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை திரிபோசா நிறுவனத்திற்கு தற்பொழுது 1,200 மெட்ரிக் தொன் கொள்ளளவைக் கொண்ட சிறிய களஞ்சியம் மாத்திரமே காணப்படுகின்றது.
இதனடிப்படையில், மூலப்பொருட்களை கள...