கதாநாயகனாக நடிக்கும் சூரி

கதாநாயகனாக நடிக்கும் சூரி

கதாநாயகனாக நடிக்கும் சூரி

எழுத்தாளர் Bella Dalima

30 Jul, 2019 | 4:52 pm

தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் அசுரன் படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன், அடுத்து சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.

இதை ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படத்திற்காக தனது கெட்டப்பை மாற்றுகிறார் சூரி.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்