29-07-2019 | 3:30 PM
Colombo (News 1st) மரமுந்திரிகை இறக்குமதியை இடைநிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, மரமுந்திரிகை இறக்குமதிக்கான அனுமதிப்பத்திர விநியோகமும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுதாபனத்தின் தலைவர் தம்மசிறி பண்டார குறி...