28-07-2019 | 4:00 PM
Colombo (News 1st) 2015 முதல் 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மஹபொல புலமைப்பரிசில் நிதியத்தில் இடம்பெற்ற ஊழல் முறைகேடு தொடர்பில் வாக்குமூலம் வழங்க குறித்த காலப்பகுதியில் அமைச்சுப் பதவிகளை வகித்த இருவரை அழைக்க, கடந்த நான்கு வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் ஆராயு...