26-07-2019 | 4:37 PM
மரண தண்டனையை 16 வருடங்களின் பின்னர் ஐவருக்கு நிறைவேற்றவுள்ளதாக அமெரிக்க நீதி திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, 5 கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறைச்சாலைகள் பணியகத்தின் பணிப்பாளருக்கு அறிவித்துள்ளதாக அமெரிக்க சட்ட மா அதிபர் William Barr தெரிவித்துள்ளார்.
முதியவ...