பாம் எண்ணெய்க்கான மேலதிக வரி ஒரு மாதத்திற்கு நீடிப்பு

பாம் எண்ணெய்க்கான மேலதிக வரி ஒரு மாதத்திற்கு நீடிப்பு

பாம் எண்ணெய்க்கான மேலதிக வரி ஒரு மாதத்திற்கு நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Jul, 2019 | 8:13 am

Colombo (News 1st) பாம் எண்ணெய்க்காக விதிக்கப்பட்ட 25 ரூபா மேலதிக வரியை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கு வாழ்க்கைச் செலவு குழு தீர்மானித்துள்ளது.

உள்நாட்டுத் தேங்காய் எண்ணெய் உற்பத்தித் துறையைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர், பாம் எண்ணெய் விலை மீதான வரி அதிகரிக்கப்பட்டதாக வாழ்க்கைச் செலவு குழுவின் உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்