விக்ரமுடன் ஜோடி சேரும் பிரியா பவானி ஷங்கர்

விக்ரமுடன் ஜோடி சேரும் பிரியா பவானி ஷங்கர்

விக்ரமுடன் ஜோடி சேரும் பிரியா பவானி ஷங்கர்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

23 Jul, 2019 | 3:15 pm

அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் விக்ரமின் அடுத்த படத்தில் பிரியா பவானி ஷங்கர் நடிக்கவுள்ளார்.

எதிர்வரும் செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

இதில் விக்ரமுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதனையடுத்து, படத்தின் முதற்கட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்