கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
மானிப்பாயில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஆவா குழுவைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

மானிப்பாயில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஆவா குழுவைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

மானிப்பாயில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஆவா குழுவைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

20 Jul, 2019 | 10:27 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – மானிப்பாயில் உள்ள சோதனைச் சாவடியை தாக்க முற்பட்ட ஆவா குழுவினர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

கூரான ஆயுதங்களுடன் அவர்கள் தாக்குதலில் ஈடுபட முற்பட்டதால் பொலிஸார் அவர்களைத் தாக்கியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்