முத்தக் காட்சியில் நடிக்க மறுத்த சாய் பல்லவி

முத்தக் காட்சியில் நடிக்க மறுத்த சாய் பல்லவி

முத்தக் காட்சியில் நடிக்க மறுத்த சாய் பல்லவி

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

18 Jul, 2019 | 4:02 pm

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகாவின் நடிப்பில் உருவாகியுள்ள Dear Comrade படமானது, எதிர்வரும் 26ஆம் திகதி வௌியாகவிருக்கின்றது.

இந்நிலையில், இந்தப் படம் குறித்த தகவல் ஒன்று வௌியாகியுள்ளது.

இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக முதலில் நடிகை சாய் பல்லவி தான் நடிப்பதாக இருந்துள்ளார்.

பின்னர் அவர் அதிலிருந்து விலகியதையடுத்தே, சாய் பல்லவிக்குப் பதிலாக ரஷ்மிகா நடித்துள்ளார்.

குறித்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் முத்தக் காட்சி ஒன்று இருந்தமையாலே, அதில் நடிப்பதற்கு சாய் பல்லவி மறுப்புத் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்