18-07-2019 | 5:27 PM
Colombo (News 1st) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் முன்னாள் செயலாளர் சமன் திசாநாயக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
Avant Garde Mari...