சிரச தொலைக்காட்சிக்கு விளையாட்டு ஊக்குவிப்பாளர் தங்கப்பதக்கம்

by Staff Writer 17-07-2019 | 7:48 PM
Colombo (News 1st) வருடத்தின் விசேடத்துவமான விளையாட்டு ஊக்குவிப்பாளர் தங்கப்பதக்கம் பிளட்டினம் விருது வழங்கல் விழாவிற்காக சிரச தொலைக்காட்சிக்கு பரிசளிக்கப்பட்டது. ஜனாதிபதி விளையாட்டுத்துறை விருது வழங்கல் விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. ஜனாதிபதி விளையாட்டுத்துறை விருது வழங்கல் விழா பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.