சிரச தொலைக்காட்சிக்கு விளையாட்டு ஊக்குவிப்பாளர் தங்கப்பதக்கம்

சிரச தொலைக்காட்சிக்கு விளையாட்டு ஊக்குவிப்பாளர் தங்கப்பதக்கம்

எழுத்தாளர் Staff Writer

17 Jul, 2019 | 7:48 pm

Colombo (News 1st) வருடத்தின் விசேடத்துவமான விளையாட்டு ஊக்குவிப்பாளர் தங்கப்பதக்கம் பிளட்டினம் விருது வழங்கல் விழாவிற்காக சிரச தொலைக்காட்சிக்கு பரிசளிக்கப்பட்டது.

ஜனாதிபதி விளையாட்டுத்துறை விருது வழங்கல் விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.

ஜனாதிபதி விளையாட்டுத்துறை விருது வழங்கல் விழா பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்