by Staff Writer 17-07-2019 | 2:15 PM
Colombo (News 1st) உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் சற்று அதிகரித்துள்ளது.
பிரித்தானியாவின் ப்ரென்ட் சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 64 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகின்றது.
இதன்படி, அமெரிக்க சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 57 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகின்றது.