24 மணிநேரத்தில் 279 சாரதிகள் கைது

24 மணிநேரத்தில் 279 சாரதிகள் கைது

24 மணிநேரத்தில் 279 சாரதிகள் கைது

எழுத்தாளர் Staff Writer

15 Jul, 2019 | 7:31 pm

Colombo (News 1st) கடந்த 10 நாட்களில் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 3 154 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்வதற்கான சுற்றிவளைப்புகள் கடந்த 5ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (15) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 279 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்