ஸாம்பிய நாட்டு நிதி அமைச்சர் பதவி நீக்கம்

ஸாம்பிய நாட்டு நிதி அமைச்சர் பதவி நீக்கம்

ஸாம்பிய நாட்டு நிதி அமைச்சர் பதவி நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

15 Jul, 2019 | 4:06 pm

Colombo (News 1st) கிழக்கு ஆபிரிக்க நாடான ஸாம்பியாவின் நிதியமைச்சர் பதவிநீக்கம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக அந்நாட்டு மத்திய வங்கியின் துணை ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸாம்பியாவின் நிதியமைச்சராகவிருந்த மார்க்ரெட் வனகட்வே (Margaret Mwanakatwe) பதவி நீக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே அந்நாட்டு மத்திய வங்கியின் துணை ஆளுநராகிய வல்யா காண்டு (Bwalya Ngandu) புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக, ஸாம்பிய ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து வௌியாகிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்