வறட்சியால் செங்கல் உற்பத்தியாளர்கள் பாதிப்பு

வறட்சியால் செங்கல் உற்பத்தியாளர்கள் பாதிப்பு

வறட்சியால் செங்கல் உற்பத்தியாளர்கள் பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Jul, 2019 | 7:20 pm

Colombo (News 1st) நிலவிவரும் வறட்சியுடனான காலநிலையால் மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கல் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி, சந்தனமடு மற்றும் சேரடி போன்ற பகுதிகளிலுள்ள சுமார் 210 செங்கல் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

சித்தாண்டி – சந்தனமடு ஆற்றுநீரை நம்பியே இவர்கள் செங்கல் உற்பத்தியை மேற்கொண்டு வந்தபோதிலும், வறட்சி காரணமாக ஆற்றுநீர் வற்றிப்போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்