மாத்தறையில் வீட்டுத்தோட்ட செய்கைக்கு 170 விவசாயிகள் தெரிவு

மாத்தறையில் வீட்டுத்தோட்ட செய்கைக்கு 170 விவசாயிகள் தெரிவு

மாத்தறையில் வீட்டுத்தோட்ட செய்கைக்கு 170 விவசாயிகள் தெரிவு

எழுத்தாளர் Staff Writer

13 Jul, 2019 | 5:16 pm

Colombo (News 1st) மாத்தறை மாவட்டத்தில் வீட்டுத்தோட்ட செய்கையை மேம்படுத்த மாவட்ட விவசாயத் திணைக்களம் திர்மானித்துள்ளது.

நச்சுத்தன்மையற்ற ஆரோக்கியமான மரக்கறிகளை உற்பத்தி செய்யும் நோக்கில், 67 வீட்டுத்தோட்டங்கள் அமைக்கப்படவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்திற்காக 170 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மாத்தறை மாவட்ட விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்