English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
13 Jul, 2019 | 3:39 pm
Colombo (News 1st) ஆடிவேல் சக்திவேல் விழா வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவன தலைமையக வளாகத்தில் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.
இன்று காலை ஆரம்பித்த நிகழ்வுகள் இரவு வரை கொழும்பு – 2, பிரேப்ரூக் பிளேஸில் அமைந்துள்ள கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத் தலைமையக வளாகத்தில் நடைபெறவுள்ளன.
வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவன தலைமையகத்தை இன்று காலை வந்தடைந்த வேலாயுதப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
ஆடிவேல் விழாவை அலங்கரிக்கும் விதமாக பல்வேறு பாரம்பரிய , கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
எதிர்வரும் 16 ஆம் திகதி கதிர்காமத் திருத்தலத்திற்கு வேலாயுதப் பெருமான் எழுந்தருளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
23 Jul, 2021 | 03:09 PM
26 Jan, 2023 | 07:48 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS