12-07-2019 | 7:48 PM
Colombo (News 1st) கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவை ஒப்பந்தம் எனப்படும் ACSA உடன்படிக்கையின் ஊடாக, அமெரிக்க இராணுவத்தின் விநியோக மத்திய நிலையமாக இலங்கையை பயன்படுத்துவதற்கான முயற்சி தொடர்பில் தற்போது அதிகளவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விவாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அமெரிக்...