இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி உதயம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி உதயம்

எழுத்தாளர் Staff Writer

11 Jul, 2019 | 8:31 pm

Colombo (News 1st) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி இன்று உதயமானது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக போராளிகள் கட்சி மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளன.

இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்