அமெரிக்க ஒப்பந்தங்களை இரத்து செய்யக் கோரி திருமலையில் ஆர்ப்பாட்டம்

அமெரிக்க ஒப்பந்தங்களை இரத்து செய்யக் கோரி திருமலையில் ஆர்ப்பாட்டம்

அமெரிக்க ஒப்பந்தங்களை இரத்து செய்யக் கோரி திருமலையில் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

11 Jul, 2019 | 7:23 pm

Colombo (News 1st) அமெரிக்க ஒப்பந்தங்களை இரத்து செய்யுமாறு கோரி திருகோணமலையில் இன்று ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

திருகோணமலையில் அமைக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் அமெரிக்க இராணுவ முகாமிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அமெரிக்க SOFA ஒப்பந்தத்தை நிறுத்துமாறு வலியுறுத்தியுமே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திருகோணமலை நகரத்தில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை கிழக்கு மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்திருந்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்