11-07-2019 | 5:41 PM
Colombo (News 1st) வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுடன் இணைந்து கொள்கை வழி கூட்டமைப்பை உருவாக்கி இதய சுத்தியுடன் செயற்பட தயாராக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி மீண்டும் தெரிவித்துள்ளது.
இதற்கான பேச்சுவார்த்தைகள் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பில் விளக...